அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா? ரசிகர்கள் உற்சாகம்!
அஜித்தின் 64-வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 64-வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.
நடிகர் அஜித்தின் 64-வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.