K U M U D A M   N E W S

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

டயர் வெடித்து அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கர்நாடகா, உடுப்பியில் காற்று நிரப்பும் போது டயர் வெடித்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்

வறட்டு கெளரவத்திற்காக அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார் - அண்ணாமலை

'BSNL' நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் செல்லியிருக்கிறார்.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

TTV Dhinakaran: அதிமுக அழியாமல் இருக்க இதை செய்தே ஆக வேண்டும் – எச்சரித்த டிடிவி

"அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்" டிடிவி தினகரன் பேட்டி

TN Speaker Appavu Case : சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கு முடித்து வைத்த உச்சநீதிமன்றம் | DMK

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது

#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்ஸ்டா காதலால் விபரீதம்.. காதலியின் அண்ணன் போட்ட ஸ்கெட்ச்

நெல்லையில், காதல் விவகாரத்தில், இளைஞரை நேரில் வர வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு 20..உனக்கு 40.. காதலனை தீர்த்துக்கட்டிய உறவினர்கள்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்!

கர்நாடகாவில் 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டார் விரித்த வலையில் 40 வயது நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வெள்ளத்தில் தத்தளிக்கும் கள்ளக்குறிச்சி - கண்ணை கலங்கடிக்கும் காட்சி

கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது

அமரன் பட விவகாரம் - யூடியூபர் கைது

அமரன் பட விவகாரத்தில் யூடியூபர் விஜய் ராமநாதன் என்பவர் கைது

Kallakurichi | "500 ஏக்கர் மொத்தமா போச்சு.." - கண்ணீரில் உருகும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு - மக்கள் அவதி

சென்னையின் முக்கிய பகுதியா இப்படி இருக்கு..? பகீர் கிளப்பும் காட்சி

சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

கல்லூரியில் சேர்ந்த 2 நாட்களில் மாணவி எடுத்த விபரீத முடிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பிரபல தனியார் மகளிர் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

பக்கவாதம் பாதித்த மனைவி.. தாங்கா துயரத்தில் கணவர்... விபரீத முடிவெடுத்த 80 வயது முதியவர்!

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.

50 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய் – குமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தில் குழந்தை உட்பட 50-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

கன்னியாகுமரியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

Speaker Appavu : "மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது"- சபாநாயகர் அப்பாவு

Speaker Appavu : மத்திய அரசு விரோதப் போக்குடன் செயல்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.