ஒலிம்பிக் பதக்கம் வென்ற ‘மனு பாக்கர்’ குழு விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Manu Bhakers Team Send Legal Notice : ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் குழு, சில விளம்பர நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.