செங்கோட்டையனை சந்தித்த அமமுகவினர் காரணம் என்ன? AIADMK Sengotayan | Kumudam News
செங்கோட்டையனை சந்தித்த அமமுகவினர் காரணம் என்ன? AIADMK Sengotayan | Kumudam News
செங்கோட்டையனை சந்தித்த அமமுகவினர் காரணம் என்ன? AIADMK Sengotayan | Kumudam News
பாஜகவிடம் இருந்து டிடிவி-க்கு அழைப்பு? - டிடிவி பதில் | TTV Dinakaran AMMK| Kumudam News
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
உதயநிதி விமர்சனம் டிடிவி கொடுத்த ரியாக்ஷன் | AMMK TTV Dinakaran | Kumudam News
முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு - TTV Dhinakaran | AMMK | BJP | Kumudam News
டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News
நயினார் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை - டிடிவி தினகரன் விளக்கம் | AMMK | Kumudam News
"எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
TTV Dinakaran Full Press Meet | "இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது"- டிடிவி தினகரன் | ADMK
"துரோகம் தலை விரித்து ஆடுவதால் நான் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - டிடிவி தினகரன் அறிவிப்பு
“2006 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
"2026-ம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிக்கும் தவெக பாதிப்பை ஏற்படுத்தும்" | AMMK | TTV Dinakaran
அதிமுக பேனரை கிழித்த அமமுகவினர் | Trichy ADMK Banner | AMMK | Kumudam News
“மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார் | Kumudam News
“தமிழகத்தின் நரகமாக காவல் நிலையங்கள் மாறி வருகிறதா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர வேண்டும்" டிடிவி தினகரன் பேட்டி | AMMK | AIADMK
முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கிறது - டிடிவி உறுதி | Kumudam News
"அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்" டிடிவி தினகரன் திட்டவட்டம் | Kumudam News
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
“நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒன்றிணைத்து அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.