ஐசியூவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பி.யில் அதிர்ச்சி!
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை ஓரத்தில் நின்ற பெண் கார் மோதி பலி | Kumudam News
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.
தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ரோட் ஷோ | Kumudam News
உபரிநீர் வெளியேற்றம் வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!
தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இரு தரப்பினரும் போட்டி போட்டு முழக்கம்... | TNBJP | DMK | CMMKStalin | PMModi | KumudamNews
நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல் கொடுத்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்
பீகாரில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட பெண் ஆம்புலன்சில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் தந்த சம்பவம்.. மருந்தாளுனர், செவிலியர் மீது நடவடிக்கை
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒத்திகை..
சிறுமி பாலியல் வழக்கு - கைதான கொடூரனின் முழு விவரம்
உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.