திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேர் கைது | DMK | TNPolice | KumudamNews
திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேர் கைது | DMK | TNPolice | KumudamNews
திமுக பிரமுகர் கொலை வழக்கு.. 8 பேர் கைது | DMK | TNPolice | KumudamNews
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..
திமுக நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் வாக்குவாதம் | Kumudam News
அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம் | Kumudam News
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.
எர்ணாகுளம் ரயில் வன்கொடுமை.. தப்பியோடிய கைதி பிடிபட்டார் | Kumudam News
தப்பியோடிய ஆயுள் கைதி - பிடிபட்ட காட்சிகள் | Kumudam News
தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம் | Kumudam News
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஹோட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலிகள் சரணாலயத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ | Kumudam News
கட்சியின் நிறுவனர் பெயர் இல்லாமல் பாமக பேனர் | Kumudam News
எர்ணாகுளம் ரயில் வன்கொடுமை... தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்!!
ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! | Kumudam News
பிறந்த குழந்தைகளுக்கு, இறந்த தம் முன்னோர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது சரியா? என விளக்குகிறார் கே.குமாரசிவாச்சாரியார்.
பதவி பறிக்கப்பட்ட தவெக நிர்வாகி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு | Kumudam News
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் | Kumudam News
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
உடல் எடையைக் குறைப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, ஒரு மாத காலமாக பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த பிளஸ் டூ முடித்த மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
உதகையில் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News
Pulp Fiction, Die Hard போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ், தனக்கு ஏற்பட்ட ஒரு வகையான மறதி நோயால் தான் ஒரு நடிகர் என்பதையே மறந்துவிட்டார் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.