பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அனைத்து வகையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதியதொரு சாதனையினை படைத்துள்ளார் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், அதுவும் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி.
கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின். 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.
தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...
நள்ளிரவில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
ஆற்றின் குறுக்கே இடிந்து விழுந்த பாலம்.. மக்களை காப்பாற்ற விரைந்த மீட்புப் படையினர்
”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.
‘நம்ம வீட்டு பிள்ளை விஜய்..' தெளிவாக குழப்பும் கோயம்பேடு அண்ணியார்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
மதுரை மாவட்டம் V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி நபர் தப்பி முயன்றதல் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதி
12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த எஸ்.பி அருண் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சென்னை வருகையையொட்டி, சென்னையை சிவப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.
விருதுநகரில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுமேடையில் தந்தையிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அன்புமணி | Kumudam News
மின்சாரம் இல்லாமல் படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய விஜய்
பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News
வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News
எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
TVK Education Awards Ceremony 2025 Day 4: தவெக கல்வி விருது விழா 2025 தொடக்கம் | Kumudam News