நீ அழகாய் இருக்கிறாய் எனக் கூறி பெண்ணை தாக்கிய நண்பர்...இளைஞரை நையப்புடைத்த பொதுமக்கள்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜித் பட இயக்குநர் மீது புகார்.. விரைவில் கைது??
Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது
அமித்ஷாவை ஃபோனில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி
சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதத் தாக்குதல்.. | Terrorist Attack in Jammu Kashmir Today News Tamil
தவெகவின் ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் திருமணமான ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர். யார் அந்த லீலை செய்யும் virtual warrior? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..! | Shri Vishnu Issue | TVK Vijay
கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
தரமற்ற முறையில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு?.. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை | Karur News | Godown
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அடாவடி அங்கன்வாடி ஆயா!.. அலறித்துடித்த குழந்தை... | Dindigul News | TN Anganwadi School Aaya Issue
UPSC Civil Services Exam Results 2024 Out | வெளியானது UPSC தேர்வு முடிவுகள் | IAS Exam | IPS | IFS
விவசாயத்திலும் அசத்தும் வடமாநிலத்தவர்கள்..! உற்சாகத்தில் தமிழக விவசாயிகள்..! | North Indian Farmers
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
TTV Dhinakaran | "இலைக்கு மேல தான் பூ மலரும்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி | ADMK BJP Alliance
Senthil Balaji: சந்தோஷத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
PM Modi Visit: பிரதமர் மோடிக்கு ராணுவ விமான அணிவகுப்பு மரியாதை.. Saudi Arabia அரசு கௌரவிப்பு | BJP
ஒவர் பில்டப்பும், சூர்யா படங்களும்.. ரெட்ரோ தேறுமா? தேறாதா?
"நேக்கா ஆட்டைய போட்ட பெண் திருடிகள்.." விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் | Kumudam News
Naga Chaitanya-வுடன் பிரிவு.. இது தான் காரணம்? Samantha கொடுத்த லீட்..ரசிகர்கள் ஷாக்! | Tamil Cinema
"நாடாளுமன்றத்தை விட நாட்டில் யாருக்கும் அதிகாரமில்லை" -ஜெக்தீப் தன்கர் திட்டவட்டம் | Kumudam News
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கையில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதிமுக மா.செ. கூட்டம்.. பொதுச்செயலாளர் இபிஎஸ் முக்கிய அறிவிப்பு | ADMK | EPS | Kumudam News
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt