ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு
ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
BSP தலைவரால் உயிருக்கு ஆபத்து..! ஆம்ஸ்ட்ராங் சொல்லியும் கேட்காத ஆனந்தன்? | Kumudam News
மாநிலத் தலைவர் மீது ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றச்சாட்டு | Kumudam News24x7
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்ணைப்பாளராக உள்ள பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், இனி கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Armstrong's wife | ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சி பொறுப்பு பறிப்பு
நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை 5.50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை
குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு