‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, இளைஞர்கள் சிலர் துரத்தி சென்று அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி லால்குடி அருகே தனது அண்ணன் மகனான சிறுவனை மது அருந்த வைத்த வீடியோ வைரல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நிலத்தகராறில் விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் கைது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
சென்னை பெரியமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
தருமபுரி அருகே 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக லாரி ஓட்டுநர் பெருமாள்(40) போக்சோ வழக்கில் கைது.
மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.
“ஆசிட் அடித்து விடுவேன்” இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
சென்னையில் வாடகைத் தாயாக இருக்க போலி ஆவணங்களை சமர்ப்பித்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்
கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
மற்றவர்களுடன் பழகாமல், தன்னோடு மட்டுமே பழக வேண்டும் என்பதற்காக பெண்ணை ஆபாசமாக சித்தரித்த, குடும்ப நண்பரை போலீஸார் கைது செய்தனர்.