K U M U D A M   N E W S
Advertisement

கொள்ளையடித்த பணத்தில் கரூரில் முப்பெரும் விழா- தம்பிதுரை விமர்சனம்

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்லத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார் என அதிமுக முன்னாள் எம்பி தம்பிதுரை விளக்கம்

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. விழாவுக்குச் சென்ற தனியார் பேருந்துகள்: அரசுப் பேருந்தில் ‘உறங்கிய’ ஊழியர்களால் பொதுமக்கள் அவதி!

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு| Kumudam News | DMK | CMSpech

"எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு| Kumudam News | DMK | CMSpech

கர்ஜனை மொழி கனிமொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை என செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் புகழாரம்

திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |

திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |

திமுக முப்பெரும் விழா தொடங்கியது| Kumudam News |DMK |Karur

திமுக முப்பெரும் விழா தொடங்கியது| Kumudam News |DMK |Karur

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் வழங்குகிறார்!

கரூரில் இன்று நடை​பெறும் திமுக முப்​பெரும் விழா​வில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்​டா​லின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்​புரை​யாற்​றுகிறார்.

திமுகவை யாராலும் அசைக்க முடியாது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு முப்பெரும் விழா 2025 செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறும் நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலைமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

'கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.. ஜனவரி மாநாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்'- பிரேமலதா பேச்சு

"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.