K U M U D A M   N E W S

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாளய அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு

கனமழையால் தரைப்பாலம் சேதம் | Rain | Bridge Damage | Kumudam News

கனமழையால் தரைப்பாலம் சேதம் | Rain | Bridge Damage | Kumudam News

ஸ்நாக்ஸ் பாக்கெட்டில்எலி செத்து கிடந்ததால் அதிர்ச்சி...! | Kumudam News |

ஸ்நாக்ஸ் பாக்கெட்டில்எலி செத்து கிடந்ததால் அதிர்ச்சி...! | Kumudam News |

ரூ.50 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல் | Tirupathur | Redwood | Kumudam News

ரூ.50 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல் | Tirupathur | Redwood | Kumudam News

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பா*யல் சீண்டல்- தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | Thirupathur | Head Master | Kumudam News

பா*யல் சீண்டல்- தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை | Thirupathur | Head Master | Kumudam News

திருப்பத்தூரில் கருக்கலைப்பு - 5 பேர் மீது வழக்குப்பதிவு | Abortion Issue | Kumudam News

திருப்பத்தூரில் கருக்கலைப்பு - 5 பேர் மீது வழக்குப்பதிவு | Abortion Issue | Kumudam News