K U M U D A M   N E W S
Kumudam Ad

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப்-10 பட்டியலுக்குள் நுழைந்து ரிஷப் பண்ட் அசத்தல்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் , சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

Nicholas Pooran: நீங்களுமா சார்? 29 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.