#BREAKING : அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்.. கோவை பாஜக நிர்வாகி நீக்கம் | Kumudam News 24x7
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் தொடர்பாக சதீஷ் மீது பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை.
அன்னபூர்ணா உணவக உரிமையாளர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்வதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.
பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலமும், நாடு முழுவதும் சுய தொழில் தொடங்குவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட பைராகி, 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
BJP MLA Vanathi Srinivasan Press Meet : கோவை மாநகராட்சி பள்ளியில் விருட்சம் திட்டத்தின் கீழ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மரக்கன்று நடுவிழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
“கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
''ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.