‘சயாரா’ பாக்ஸ் ஆபீஸ் சாதனை- ஒரே இரவில் நடிகருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
சயாரா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் அஹான் பாண்டே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்துள்ளார்.
‘பறந்து போ’, ‘3BHK’ ஆகிய படங்களின் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் 5 ஆம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் ஃலைப் திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் படுத்தோல்வி அடைந்துள்ள நிலையில், மணிரத்னம் வெளிப்படையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Priya Varrier about GBU: நடிகர் அஜித் குறித்து பிரியா வாரியர் நெகிழ்ச்சி | Kumudam News
Good Bad Ugly Box Office: ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் | Kumudam News