அவைக்கு வராத அதிமுக – பாஜக உறுப்பினர்கள் | TN Assembly | Kumudam News
அவைக்கு வராத அதிமுக – பாஜக உறுப்பினர்கள் | TN Assembly | Kumudam News
அவைக்கு வராத அதிமுக – பாஜக உறுப்பினர்கள் | TN Assembly | Kumudam News
தேர்தல் புறக்கணிப்பு சம்பவம் – விவசாயிகள் அதிரடி எச்சரிக்கை | Farmers Protest | Kumudam News
திருச்சியில் நடைபெற்ற வைகோ சமத்துவ நடைப்பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரசு புறக்கணித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி - தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.