K U M U D A M   N E W S
Promotional Banner

மூளையை உண்ணும் ‘அமீபா’ தொற்று.. 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.