Nepal Bus Accident : நேபாள பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு... பிரதமர் மோடி இரங்கல்!
Nepal Bus Accident : மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.