K U M U D A M   N E W S

Car

ஹைட்ரோ கார்பன் கிணறுகள்.. போராட்டங்கள் முன்னெடுப்போம்- சீமான்

ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் கைது #car #goattheft #tnpolice #arrest #shorts

காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் கைது #car #goattheft #tnpolice #arrest #shorts

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Avani Chariot | Thiruchendur

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலம் | Avani Chariot | Thiruchendur

சென்னையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு கார் | Kumudam News

சென்னையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு கார் | Kumudam News

மூழ்கிய கார் - இருவரை மீட்ட இளைஞர்கள் | Kumudam News

மூழ்கிய கார் - இருவரை மீட்ட இளைஞர்கள் | Kumudam News

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.

சென்னை வந்த சரக்கு விமானத்தின் இன்ஜினில் புகை வந்ததால் பரபரப்பு

கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் இன்ஜினில் புகை வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றிய MLA. A.M.H. நாஜிம் | Kumudam News

பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றிய MLA. A.M.H. நாஜிம் | Kumudam News