துபாய் 24 மணிநேர கார் ரேஸ்: தீப்பிடித்து எறிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்!
துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Youtube-க்கு வந்த Ajithkumar 😍 அப்புறம் என்ன Ajith Fans-க்கு கொண்டாட்டம் தான் 🔥 | | Racing Official
"Hi Everyone.. நான் அஜித்குமார்".. புதிய யூடியூப் சேனல் தொடங்கிய அஜித் | Ajith Kumar Racing Channel
ரேஸர் அயர்டன் சென்னாவுக்கு மரியாதை செலுத்திய அஜித் #Ajithkumar #CarRace #AK #AyrtonSenna#KumudamNews
ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்.. #ajithkumar #carrace #accident #kumudamnews
ரேஸின் போது வெடித்த அஜித் கார் டயர்... என்ன ஆனது அவருக்கு?
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்ற அணி இரண்டாவது இடத்தை பிடித்து அசதியுள்ளது.
தந்தையுடன் ஜாலியாக கார் ஓட்டி மகிழ்ந்த அஜித்தின் மகன் Aadvik | Kumudam News