தமிழகத்திலிருந்து விடை பெற்றது வடகிழக்கு பருவமழை..!
தமிழத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போராட்ட களத்தில் கைது – இடைநிலை ஆசிரியர்கள் | Teachers Protest | Kumudam News
புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30 ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
சென்னை திரும்பும் தென் மாவட்ட மக்கள் | Road Traffic | Kumudam News
நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் | Road Traffic | Kumudam News
காணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினாவில் கூட்டம் | Festival Celebration | Kumudam News
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைக்கு இதுதான்.. தவெக பிரசார குழு ரெடி - விஜய் அறிவிப்பு | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு படை எடுத்த மக்கள்.. வெறிச்சோடிய தலைநகரம் | Chennai | Pongal 2026 | Kumudam News
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.
🔴Live: சென்னை சங்கமம் தொடக்க விழா | CM MK Stalin | Kumudam News
சென்னை சங்கமம் திருவிழாவை பறை இசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் | CM MK Stalin | Kumudam News
களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை | Pongal Festival | Koyambedu | Kumudam News
‘சென்னை உலா’சுற்றுலா பேருந்து சேவை | Chennai Tourism | Kumudam News
சென்னையில் காற்று மாசு பிரச்சினை – 8 விமானங்கள் ரத்து | Air Pollution | Kumudam News
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்று தரம் மோசம் – மாசு அதிகரிப்பு | Air Pollution | Kumudam News
விஷம் குடித்த ஆசிரியர் – கவலைக்கிடம் | Teacher | Critical Condition | Kumudam News
கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி | Road Traffic | Kumudam News
கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம் | Road Traffic | Kumudam News
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் | Road Traffic | Kumudam News