போக்குவரத்து அபராத நிலுவைத்தொகைக்கு புதிய செக்! - இன்சூரன்ஸ் புதுப்பித்தால் மட்டுமே அபராதம் கட்ட முடியும்?
நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிக்கப் புதிய நடைமுறையை செயல்படுத்த, போக்குவரத்து துறைக்குப் பரிந்துரை செய்யக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Chennai New Traffic Rules 2025 | "இனி இந்த ரூல்ஸ் தான்".. சென்னை சாலை போக்குவரத்தில் புதிய அப்டேட்