K U M U D A M   N E W S

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News

அதிர்ச்சி சம்பவம்... ஒரு மாத குழந்தை விற்பனை | Infant Crime | Kumudam News

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.