பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஒரு சகாப்தமே மறைந்தது... இந்திய திரையுலகை கட்டி ஆண்ட சரோஜா தேவி பற்றிய முழு தொகுப்பு..
🚨 #BREAKING | 'அபிநய சரஸ்வதி' சரோஜா தேவி காலமானார்..
ராப் பாடகர் வேடன், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
காலமானார் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.. | Kota Srinivasa Rao | RIP | Tamil Cinema
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பில் சிறுமாற்றம் செய்ய படக்குழு இசைந்துள்ளது.
ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் நடிகை திவ்யா துரைசாமி வேண்டுகோள்
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
சினிமா வெளிச்சம் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வேதனை தெரிவித்துள்ளார்.
ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சாரு விஜய் அண்ணா” என 'பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசியுள்ளார்.
ஒரு கன்னியாஸ்திரி சராசரி பெண்களைப் போல சமூகத்தில் வாழ முயற்சிக்க போராடுவது தான் “மரியா” திரைப்படத்தின் ஒன்லைன் கதை. சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்த நிலையில், விரைவில் இப்படம் திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, போன்ற ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்கி நடிக்க உள்ள கில்லர் திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘ப்ரீடம்’ திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் போல் காமெடியாக இருக்காது என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு- பஹத் பாசில் இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படமானது வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான FAST & FURIOUS தொடர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அதில் நடிப்பேன் என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.