உத்தரகாண்டில் மேகவெடிப்பு: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு, 13 பேர் மாயம்!
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
திடீரென வெடித்த மேகம் பரிதாபமாக பலியான உயிர்கள் | Kumudam News
60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News
உத்தரகாசி,மேகவெடிப்பு,காட்டாற்றுவெள்ளம்,நிலச்சரிவு,கீர்கங்கை,பத்ரிநாத்நெடுஞ்சாலை,Uttarkashi,Cloudburst,FlashFlood,Landslide,RiverOverflow,BadrinathHighway,RescueOperations
உத்தரகாண்ட்டில் மேலும் ஒரு நிலச்சரிவு | Lanslide | Kumudam News
உத்தரகாண்ட்.... மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்..!! | Uttarakhand flood | Kumudam News
உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.