ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், குடும்பத்தினரால் ஆணவப் படுகொலை மிரட்டலுக்கு உள்ளான காதல் ஜோடி, உயிருக்குப் பயந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.
தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்குக் கரூர் சென்ற தனியார் பேருந்துகளால், கோவை மாநகரில் இன்று பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநரும், நடத்துநரும் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி | Coimbatore | Elephant | Kumudam News
கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா சுற்றுப்பயணம் வந்தால் விஜய்க்கு வந்ததை விட இருமடங்கு கூட்டம் சேரும் என சீமான் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை, மாநகர பகுதியில் சந்தேக நபர்கள் 7,000 பேரிடம் கையே விரல் ரேகை சேகரிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.
வன எல்லைகளில் உருக்கு கம்பி வேலி - நீதிபதிகள் ஆய்வு | Kovai | High Court Judge Inspection
ஓணம் பண்டிகை.. பேருந்து நிலைத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. | Onam Celebration | KumudamNews
தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மனைவி... கணவன் செய்த வெறிச்செயல் | Kovai | TNPolice
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested
மதமாற்றம் சர்ச்சையா? போதை பொருளால் வந்த வினையா? பாஜக பிரமுகர் மீது கொ*ல வெறி தாக்குதல் |Kumudam News
வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News
கோவையில் 700 விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு | Kovai | Vinayagar Chathurthi | Kumudam News
கோயம்புத்தூரில் கடந்த மூன்று நாட்களாக மின்னஞ்சல்மூலம் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.