9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News
9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News
9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பேராசிரியர்கள் பற்றாக்குறை.. 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் | Government Medical College
வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College
கல்லூரி மாணவியை பாதியில் இறக்கி விட்டதை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடத்துநர்
நீட் முறைகேடு உடந்தை.. MBBS மாணவர்கள் 26 பேர் நீக்கம் | UG Medical Exam | Neet | Kumudam News
கல்லூரியின் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல்.. மர்ம நபரை துரத்தி சென்ற மாணவர்கள் | Kumudam News
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt
தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
செல்போனை வாங்கி வைத்ததால், ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி | Kumudam News
மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
254 கௌரவ விரிவுரையாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு | Chennai Presidency College
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள A.C.S மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
நாற்காலியால் மாணவர்களை தாக்கிய பேராசிரியர்..!
Pachaiyappas College Issue: "குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" - Chennai High Court
Tirunelveli Medical College Hospital Issue | மருத்துவமனையில் நடக்கும் கொடுமை.. தாய்மார்கள் ஆதங்கம்
கதவை சாத்திவிட்டு அத்துமீறிய கல்லூரி சிஇஓ மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் | Kumudam News
15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
உதகையில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர் | CM Stalin Ooty Visit
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை