K U M U D A M   N E W S

Conflict

தயார் நிலையில் முப்படைகள்.. பாகிஸ்தான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை| India - Pakistan | Pahalgam

தயார் நிலையில் முப்படைகள்.. பாகிஸ்தான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை| India - Pakistan | Pahalgam

எல்லையில் போர் பதற்றம்... வான் வழி தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா | India Pakistan War | Pahalgam

எல்லையில் போர் பதற்றம்... வான் வழி தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா | India Pakistan War | Pahalgam

CM Stalin Photo Crushed | திமுகவில் உட்கட்சி மோதல்.. இளைஞர் செய்த செயலால் பரபரப்பு | Namakkal | DMK

CM Stalin Photo Crushed | திமுகவில் உட்கட்சி மோதல்.. இளைஞர் செய்த செயலால் பரபரப்பு | Namakkal | DMK

EPS vs Sengottaiyan | எடப்பாடியை நேருக்கு நேர் எதிர்கிறாரா செங்கோட்டையன்? | Edappadi Palanisamy ADMK

சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது

நீலாம்பரியாக மாறிய ராக்காயி... தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.

மருத்துவமனையில் காவல் பூத்.. இது மட்டும் தீர்வு கிடையாது

அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

"முதலமைச்சர் தண்ணீர் ஊற்றாமல் பெட்ரோல் ஊற்றுகிறார்"- அன்புமணி ராமதாஸ்

கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்

மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

மஞ்சுவிரட்டில் முன்விரோதம்.. இருபிரிவினர் இடையே கடும் மோதல்.. சாலை மறியலால் பரபரப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.