Savukku Shankar Case : சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை.. தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!
Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.