K U M U D A M   N E W S

விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல்: 10 பேர் உயிரிழப்பு.. கரூரில் பதற்றம்!

கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.