K U M U D A M   N E W S

மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!

தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் 8 விமானங்கள் திடீரென ரத்து.. பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி, மதுரை, ஆகிய நகரங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்தனர்.

தோட்ட வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dharmapuri | Pappireddipatti

தோட்ட வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dharmapuri | Pappireddipatti

DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song

DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூல்.. மன உளைச்சலில் வாடிக்கையாளர்.. நுகர்வோர் ஆணையம் போட்ட பலே உத்தரவு

இனிப்புக்கு கூடுதலாக 25 ரூபாய் வசூலித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி, சென்னையில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"ஒரே நாத்தம் நிக்கவே முடியல.." ரசாயன கழிவுகள் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் அவதி | Cuddalore

"ஒரே நாத்தம் நிக்கவே முடியல.." ரசாயன கழிவுகள் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் அவதி | Cuddalore

கடலூரில் ETP டாங்க் வெடித்து விபத்து.. கழிவுநீரை அகற்றும் பணி தீவிரம் | Cuddalore SIPCOT Tank Blast

கடலூரில் ETP டாங்க் வெடித்து விபத்து.. கழிவுநீரை அகற்றும் பணி தீவிரம் | Cuddalore SIPCOT Tank Blast

அதிகாலையில் கேட்ட சத்தம்... வீடுகளுக்கு புகுந்த ரசாயன கழிவுகள்! கடலூரில் பதற்றம் | Kumudam News

அதிகாலையில் கேட்ட சத்தம்... வீடுகளுக்கு புகுந்த ரசாயன கழிவுகள்! கடலூரில் பதற்றம் | Kumudam News

சீனிவாசா கோவிந்தா.. நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார்

இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலான பாடலில் நடித்த நடிகர் சந்தானம், "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த அவலம்| Palakkad Express

ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! ரத்தம் சொட்ட சொட்ட காத்திருந்த அவலம்| Palakkad Express

மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News

மருத்துவ ஊழியர்களே.. உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு | Kumudam News

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை

ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை

Cuddalore Rain | ஒரே நாள் மழையால் நாசமாய் போன 500 நெல் மூட்டைகள் | Paddy Bundles Damaged | TN Rain

Cuddalore Rain | ஒரே நாள் மழையால் நாசமாய் போன 500 நெல் மூட்டைகள் | Paddy Bundles Damaged | TN Rain

VJ சித்து இயக்கத்தில் டயங்கரம்: வெளியானது அல்டிமேட் ப்ரோமோ!

Vels Film International Limited தயாரிப்பில் VJ சித்து இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு டயங்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

ரெக்கார்ட் டான்ஸ் ஆடிய திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ | Kumudam News

ரெக்கார்ட் டான்ஸ் ஆடிய திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ | Kumudam News

ISI தீவிரவாதிக்கு HIGH SECURITY? அநியாயம் இழைக்கும் பாக் அரசு? - HIGH BPயில் இந்தியா? | Kumudam News

ISI தீவிரவாதிக்கு HIGH SECURITY? அநியாயம் இழைக்கும் பாக் அரசு? - HIGH BPயில் இந்தியா? | Kumudam News

Secretariat Fire Alarm: திடீரென ஒலித்த Fire Alarm தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..! | Kumudam News

Secretariat Fire Alarm: திடீரென ஒலித்த Fire Alarm தலைமைச் செயலகத்தில் பரபரப்பு..! | Kumudam News

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.

TNSTC Bus Accident: கழன்றோடிய சக்கரம்..அரசு பேருந்து விபத்து..உள்ளே இருந்தவர்களின் நிலை? | Cuddalore

TNSTC Bus Accident: கழன்றோடிய சக்கரம்..அரசு பேருந்து விபத்து..உள்ளே இருந்தவர்களின் நிலை? | Cuddalore

4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்.. மழலையர் பள்ளி உரிமம் ரத்து

மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

PMK Protest | வீடு புகுந்து தாக்கப்பட்ட நபர் - நீதி கேட்டு பாமகவினர் போராட்டம் | Cuddalore Attack

PMK Protest | வீடு புகுந்து தாக்கப்பட்ட நபர் - நீதி கேட்டு பாமகவினர் போராட்டம் | Cuddalore Attack

ராணுவத்தில் RED DRAGON.. இந்தியாவை பாக்., நெருங்கவே முடியாது! | Indian vs Pakistan War Update Tamil

ராணுவத்தில் RED DRAGON.. இந்தியாவை பாக்., நெருங்கவே முடியாது! | Indian vs Pakistan War Update Tamil