Vaikasi Visakam : வைகாசி விசாகத் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
Vaikasi Visakam : வைகாசி விசாகத் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
Vaikasi Visakam : வைகாசி விசாகத் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
திருவண்ணாமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் அண்ணாமலையாரை தரிசிக்க கொட்டும் மழையிலும் நீண்ட காத்திருந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
Keeranur Sivan Kovil Therottam: நூறாண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்... | Uthamanathar
Tiruvannamalai Temple | கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. இலவச தரிசனத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள் | Kumudam News
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. சமாளிக்க முடியாமல் திணறும் போலீஸ்
வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்| Samithoppu Ayya Kovil
கோயில் வளாகம் முழுவதும் தேங்கிய மழை நீர்..பக்தர்கள் கடும் அவதி | Thiruvotriyur Temple Flood |Chennai
Vadakalai vs Thenkalai Fight | பெருமாளை சாலையில் வைத்துவிட்டு வடகலை தென்கலை பிரிவினர் வாக்குவாதம்
கங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Gudiyatham Gangai Amman
கோயில் தேரோட்டத்தில் விபத்து.. திடீரென கால்வாயில் சாய்ந்த தேர்
அண்ணாமலையார் கோயிலில் நடிகை நமீதா சாமி தரிசனம்
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பாக வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.
கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையத்திற்கு படையெடுத்த பக்தர்கள் | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அழகரை காண வந்த பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள் | Kumudam News
மீனாட்சி திருக்கல்யாண வைபவம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!
பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.