K U M U D A M   N E W S

"நீங்கள் தான் பைசன்"- மாரி செல்வராஜை மனம் திறந்து பாராட்டிய மணிரத்னம்!

‘பைசன்’ பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இயக்குநர் மணிரத்னம் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'பைசன்' உணர்வுப் பூர்வமான திரைப்படம்- அண்ணாமலை பாராட்டு!

பைசன் படத்தில் உள்ள பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.