K U M U D A M   N E W S

“கண்ணீர் வேண்டாம் தம்பி”- மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதல்வர்

இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

2 கைகளை இழந்த மாற்றுத்திறனாளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்...முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

2 கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.