K U M U D A M   N E W S

DMK

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அடுத்த ஆக்சனில் ஸ்டாலின்... பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்...

2026ல் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வரும் சூழலில், ஏற்கனவே துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முனைப்பில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் சீனியர்களின் பலரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

Thalavai Sundaram : அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்

அதிமுக அமைப்பு செயலாளர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் தற்காலிக நீக்கம்.

உதயநிதி எல்லாம் துணை முதல்வர்.. துரை முருகனுக்கு ஏக்கம்.. ஆர்.பி.உதயகுமார் கருத்து!

வான்வெளி சாகாச நிகழ்ச்சியில் முதலமைச்சர் அணிந்திருந்த கண்ணாடி விமானத்தை மட்டும் பார்க்க முடியுமா? மக்களை பார்க்க முடியாதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்.... காண்டான ஜெயக்குமார் விமர்சனம்!

துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார். இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

#BREAKING: திரண்ட அதிமுக தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு

சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

#JUSTIN || மதுரையில் சேர்ந்த அதிமுக கூட்டம்.. குவிந்த போலீஸ்.. அதிரும் அரசியல் களம்

6% சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

பையில் மது பாட்டிலுடன் பள்ளி மாணவன்.. கள்ளச்சந்தையில் விற்பனை.. திமுக நிர்வாகி கைது

பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிறுவன் வைரல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திமுகவுக்கு முடிவு... நாட்கள் எண்ணப்படுகிறது... முன்னாள் அமைச்சர் ப.மோகன்!

திமுக ஆட்சி முடிவுக்கு வர நாட்கள் எண்ணப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ப.மோகன் அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் பேசியுள்ளார்.

Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.