கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திமுக கவுன்சிலர் தர்ணா போராட்டம் |DMK Councillor Protest | Coimbatore
கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திமுக கவுன்சிலர் தர்ணா போராட்டம் |DMK Councillor Protest | Coimbatore
கோவையில் அடிப்படை வசதிகள் கோரி திமுக கவுன்சிலர் தர்ணா போராட்டம் |DMK Councillor Protest | Coimbatore
'மா'சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்துள்ளது.
ADMK Hunger Strike | ஜூன் 20-ஆம் தேதி அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் | Krishnagiri | EPS | ADMK | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 18JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு குற்றச்சாட்டு பதிவு | Ma. Subramanian | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 17 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி பணம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது | Kumudam News
"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு- ஆ.ராசா ஆஜராக உத்தரவு | Kumudam News
"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை அவதூறாக பேசிய திமுக பிரமுகர் | Kumudam News
2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 17 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 16 June 2025 | Tamil News | ADMK | PMK | TVK
பாஜகவுக்கு 117 சீட்ஸ்..? டெல்லிக்கு அ.மலை அனுப்பிய நோட்ஸ்.! உச்சக்கட்ட கடுப்பில் எடப்ஸ்..!
தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தைலாபுரம் தொடர்ந்து அறிவாலயம்..? தந்தை-மகன் மோதல் உச்சம்..! உதயநிதிக்கு செக்.. 2026ல் NO சீட்..!
"வன்னியர் சமுதாயத்தை நம்பவைத்து கழுத்தறுத்தது திமுக" - அன்புமணி ஆவேச பேச்சு | Kumudam News
ஊட்டியை சுத்துப் போடும் வெளியூர் ஆட்டக்காரய்ங்க! செம்ம கடுப்பில் செந்தில் & வேலு! | Kumudam News
தூதுவிட்ட தவெக.. தட்டித்தூக்கிய அதிமுக? அதிமுக ஐக்கியமாகும் பொற்கொடி..!
"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News