K U M U D A M   N E W S

ஜஸ்ட் மிஸ்ஸான 300.. சுப்மன் கில்லால் வலுவான நிலையில் இந்தியா!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 300 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் 269 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கில்லின் இரட்டை சதத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 587 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

அதிமுக முன்னாள் நகர செயலாளர் கொலை: 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

பல்லடம் இரட்டை கொலை சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி விமானப்படை தளத்திற்குள் மர்ம நபர் ஊடுருவல் | Coimbatore | Air Force

இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி விமானப்படை தளத்திற்குள் மர்ம நபர் ஊடுருவல் | Coimbatore | Air Force

சாமி பாடலின் டியூனால் வந்த சர்ச்சை.. KISSA 47 பாடலை நீக்கியது படக்குழு

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

மீண்டும் முதிய தம்பதி படுகொ*ல.. சேலத்தில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News

மீண்டும் முதிய தம்பதி படுகொ*ல.. சேலத்தில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News

ஈரோடு முதிய தம்பதி கொ*ல எதிரொலி.. ட்ரோன் கேமரா மூலம் போலீசார் ஆய்வு| Erode Double Murder Case Update

ஈரோடு முதிய தம்பதி கொ*ல எதிரொலி.. ட்ரோன் கேமரா மூலம் போலீசார் ஆய்வு| Erode Double Murder Case Update

ஈரோடு முதிய தம்பதி கொ*ல விவகாரம்.. கூடுதல் உதவியாக களமிறங்கும் தனிப்படை | Erode Double Murder Case

ஈரோடு முதிய தம்பதி கொ*ல விவகாரம்.. கூடுதல் உதவியாக களமிறங்கும் தனிப்படை | Erode Double Murder Case