தனியார் பள்ளியில் போதைப்பொருள் தயாரிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கட்டிடத்தில், போதைப்பொருள் தயாரித்து வந்த ஒரு கும்பலை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் | Tirupati | Drugs Seized | Kumudam News
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரே இடத்தில் 2 டன் வெடிமருந்து - பரபரப்பு காட்சி | Kovai News | Kumudam News
நைஜீரிய பெண் பயணியிடம் இருந்து கொக்கைன் பறிமுதல், அதிகாரிகள் விசாரணை | Chennai Airport | KumudamNews
சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Blackல் மது வாங்கி குடித்துவிட்டு சாக்கடைக்குள் சாவகாசமாக படுத்து தூங்கிய நபர்
கஞ்சா வியாபாரிகள் குறித்து தகவல் கொடுத்தவரின் வீட்டில் குடும்பத்துடன் கஞ்சா வியாபாரிகள் ரகளை
"தமிழகத்தில் பா*லியல் குற்றங்கள் அதிகரிப்பு" - ஆளுநர் வருத்தம் | Kumudam News
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
போதை ஊசி - 25 பேரிடம் விசாரணை | Kumudam News
விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தல் | Kumudam News
கிரிவலப் பாதையில் போதைப்பொருள் சோதனை | Kumudam News
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மாணவர்களின் புத்தக பையில் குட்கா பொருட்கள்... - மிட்டாய் என நினைத்து பகிர்ந்த அவலம்..
பாமகவின் அடுத்த மாநாடு.. ஜி.கே.மணி பகிர்ந்த தகவல் | Kumudam News
போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெத்துக்கு பதில் அஜினோமோட்டோபிறந்த நாளில் இளைஞர் கொலை கொண்டாட அழைத்து சென்று கொடூரம் | Kumudam News
கஞ்சா கடத்தியவர்களை விடுவித்த நீதிமன்றம்.. ஏன்? முழு விவரம்