K U M U D A M   N E W S

திரையுலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை? சிம்பு பட தயாரிப்பாளரிடம் போலீசார் விசாரணை!

போதைப்பொருள் வழக்கில் கைதான சிம்பு பட இணை தயாரிப்பாளரை காவலில் எடுத்து போலீசார் துருவி துருவி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.