K U M U D A M   N E W S

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு.. நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி மனு

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்தார்.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

தன்னுடையது இந்திய மரபணு - இந்தோனேசிய அதிபர்

தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.

கேரளாவில் பெண்ணை கொன்ற புலி காயங்களுடன் சடலாக மீட்பு

கேரள மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் இரு காயங்களுடன் இறந்துக்கிடந்த புலியின் சடலம் மீட்பு

காவலருக்கு கத்திக்குத்து.. கும்பலாக பாலத்தில் இருந்து விழுந்த ரவுடிகள்

தப்பியோடிய நபர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு தேடி வந்த போலீசார்

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

உடன்பிறப்புகள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இடைத்தேர்தலில் நிற்கிறேன் - சீமான் பேச்சு

எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடைத்தேர்தலில் நிற்பதாகவும், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது வென்ற தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி பிரத்தியேக பேட்டி

2012 முதல் பத்மஸ்ரீ விருதுக்கு பதிவு செய்து வருகிறேன். ஆனால், இம்முறை கிடைத்தது எனக்கும், என்னுடைய குடும்பாத்தாற்கும் எண்ணற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தவில் இசை கலைஞரான தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

76வது குடியரசு தினவிழா - டெல்லி கடமைப்பாதையில் முப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படையின் பிரமாண்டப் பேரணி