K U M U D A M   N E W S
Kumudam Ad

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

GOAT Movie Box Office Collection : வசூலை வாரி குவித்த கோட்... இத்தனை கோடி வசூலா..?

GOAT Movie Box Office Collection : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

#BREAKING : தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு

’ஆத்தி.. என்ன இந்த வெயில் அடிக்குது...' தமிழக மக்களை வஞ்சிக்கும் சூரியன்

தமிழ்நாட்டில் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்

நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

#BREAKING || 7 நாட்கள் உறுதி.. - எச்சரித்த வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Sitaram Yechury Death : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

Sitaram Yechury Death : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.