K U M U D A M   N E W S
Kumudam Ad

GOAT: “கோட் பட டைட்டிலில் சனாதனம்..?” புது பஞ்சயாத்து... விஜய்க்கு கேள்வி எழுப்பிய அரசியல் பிரபலம்!

விஜய் நடித்துள்ள கோட் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் டைட்டிலில் சனாதனம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Goat FDFS : வெளியானது Goat.. மாஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

The Goat FDFS Public Review : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை காண ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆட்டம் பாட்டத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர்

காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  

The Goat Special Show : 'தி கோட்' - தமிழக அரசு திடீர் உத்தரவு

The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.

The Goat Movie Release : கோட் பட பிளக்ஸ், பேனர் - நீதிமன்றம் உத்தரவு

The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

காதலுக்கு சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு?.. மருத்துவ மாணவர் மரணத்தில் அதிர்ச்சி தகவல்

விடுதியில் விஷ ஊசி செலுத்திக்கொண்ட மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காதலுக்கு பெற்றோர் சம்மதம் அளிக்காததால் விபரீத முடிவு எடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது

எலி மருந்து அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட பெண் காவலர்.. மன அழுத்தத்தால் விபரீதம்

கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தால் எலி மருந்து அருந்திய பெண் காவலர் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா

ஆந்திராவில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி