K U M U D A M   N E W S

Election

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு | Vice President | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு | Vice President | Kumudam News

இன்று குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு ஏற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் | Vice President | Kumudam News

இன்று குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு ஏற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் | Vice President | Kumudam News

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!

நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

'தமிழ், தமிழர்’ என்று பேசும் திமுக துரோகம் செய்கிறது- வானதி சீனிவாசன் பேட்டி!

"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு | Vice President Election

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு | Vice President Election

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

விறுவிறுப்பாக நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு | Vice President Election

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News

திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News

திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News

டிடிவி உடன் கருத்து வேறுபாடு? நயினார் Open Talk | Nainar Nagendran | TTV Dinakaran | Kumudam News

'கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.. ஜனவரி மாநாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்'- பிரேமலதா பேச்சு

"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் பிரசாரம் - அனுமதி கோரி தவெக மனு | TVK News | TVK Propaganda | Kumudam News

விஜய் அரசியல் பிரசாரம் - அனுமதி கோரி தவெக மனு | TVK News | TVK Propaganda | Kumudam News

தி.மு.க - பா.ஜ.க ஸ்லீப்பர் செல்கள் கட்சி நிதியில் சதி விஜய் கட்சியில் வில்லன்கள்! | TVK Vijay Leader

தி.மு.க - பா.ஜ.க ஸ்லீப்பர் செல்கள் கட்சி நிதியில் சதி விஜய் கட்சியில் வில்லன்கள்! | TVK Vijay Leader

"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS

"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - செங்கோட்டையன் | | ADMK | EPS

எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !

எடப்பாடி செய்வது ஆணவத்தின் உச்சம்.. மக்கள் மன்னிப்பார்களா? - நாஞ்சில் கோலப்பன் தாக்கு !