K U M U D A M   N E W S

அண்டார்டிக் பகுதி கடல் நீரில் அதிகரிக்கும் உப்புத்தன்மை.. விஞ்ஞானிகள் கவலை!

PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

காவிரியில் கலக்கும் கழிவுநீர்.. விவசாயிகள் அதிர்ச்சி | Farmers | Save Water

விவசாயிகளுடன் வெங்காயம் நடவு செய்த கோவை கலெக்டர்!

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.