ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.
முள்ளாம்பரப்பு பகுதியில் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான RBB நிறுவனத்திலும் சோதனை.
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மர்மமான முறையில் சேலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம்.
ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்.
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் விற்பனை செய்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.
ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் அருகே வனப்பகுதியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சிறிது நேரம் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர். பின்னர் சில பயணிகள் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.
ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த்நாளை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்களுக்கு இடையூறு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போதையில் ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காவலர்... வைரலாகும் வீடியோ
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.