காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடன் தொல்லை - ஆசிட் குடித்து மூவர் உயிரிழப்பு | Familyissue Kumudam News
சத்தீஸ்கரில் மழை வெள்ளம் - 4 தமிழர்கள் பலியான சோகம் | Thirupur Family | Flood | Kumudam News
கவின் வழக்கு -சுர்ஜித் நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Nellai Kavin Case Update | Kumudam News
ஒன்றரை ஆண்டுகளாக காதல்...! திருமணத்திற்கு மறுத்த காதலன்...! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...!
தவெக மாநாட்டிற்கு விஜயின் தாய், தந்தை வருகை | TVK Vijay | TVK Madurai Manadu | Vijay | Kumudam News
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த குடும்ப திரைப்படம் என்ற விருதினை தமிழக அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது | Kumudam News
கவின் குடும்பத்திடம் என்சிஎஸ்சி ஆணையம் விசாரணை | Kavin Case | Kumudam News
குடும்ப கட்டுப்பாடு கட்டாயம்! மருத்துவர்கள் வலியுறுத்தும் வீடியோ வைரல்..! | Govt Hospital | Doctors
குடும்ப கட்டுப்பாடு கட்டாயம்! மருத்துவர்கள் வலியுறுத்தும் வீடியோ வைரல்..! | Govt Hospital | Doctors
ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜெகன் மூர்த்தியின் மனைவியை நேரில் சந்தித்த பொற்கொடி | Kumudam News
சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து, எழுதி பாடிய முதல் பக்தி இசை தொகுப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தை குறித்தும், தனது இயற்பெயர் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத புதிய தகவலை சொல்லியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
தங்கத்தை குடிக்கும் நீதா அம்பானி..? தீவுகளிலிருந்து வரும் ஸ்பெஷல் வாட்டர்.. லிட்டர் இத்தனை லட்சமா?