முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம்.. 'விஜய் பொய் பேசுகிறார்'.. திமுக பதிலடி!
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.