K U M U D A M   N E W S

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!

ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் அதிரடி முடிவு.. Tamilnaduல் ரூ.12000 கோடி முதலீடு | Foxconn Company Chennai

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் அதிரடி முடிவு.. Tamilnaduல் ரூ.12000 கோடி முதலீடு | Foxconn Company Chennai