K U M U D A M   N E W S

கோவை மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு.. திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

புதிதாக திறக்கப்பட்ட GD Naidu மேம்பாலத்தில் விபத்து.. 3 உயிர்கள் பலி | GD Naidu Bridge |Kumudam News

புதிதாக திறக்கப்பட்ட GD Naidu மேம்பாலத்தில் விபத்து.. 3 உயிர்கள் பலி | GD Naidu Bridge |Kumudam News

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.