K U M U D A M   N E W S

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேரா போடும் அமைச்சர்கள்..! போட்டுக் கொடுத்த மா.செக்கள்..! சிக்கலில் 7 தென்மாவட்ட மாண்புமிகள்..?

டேரா போடும் அமைச்சர்கள்..! போட்டுக் கொடுத்த மா.செக்கள்..! சிக்கலில் 7 தென்மாவட்ட மாண்புமிகள்..?

திமுக பொதுக்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த மு.க.ஸ்டாலின் | DMK General Meeting Date | Kumudam News

திமுக பொதுக்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த மு.க.ஸ்டாலின் | DMK General Meeting Date | Kumudam News

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

Aadhav Arjuna இடைநீக்கம்..? பின்னணியில் Bussy N Anand? முடிவுக்கு வருமா பனிப்போர்..? | TVK Vijay

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

TVK Vijay: தவெக பொதுக்குழு கூட்டம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு